இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!
குறள் 1031 : சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. மேலான உழவுக்கும், மேலான உழவர்க்குமான நன்றி நாள் வாழ்த்துக்கள். – POSAD மனம் நிறைய மகிழ்ச்சி, வாழ்வு நிறைய இனிமை, இல்லமெங்கும் மணக்கும் சர்க்கரைப் பொங்கலின் இனிப்பு, கதிரவனுக்கு நன்றி சொல்லும் ஒரு உன்னத தருணம்! 🍯🌾 இயற்கைக்கும், விவசாயத்திற்கும் நன்றி செலுத்தும் இந்த இனிய நாளில், நம் பாரம்பரிய விழுமியங்களைக் காப்போம் என உறுதி ஏற்போம். கற்றல் தரும்…
