தூர நோக்கு
உயர்தரங் கொண்ட விழுமியக்கல்விக்கூடாக சிறந்த பண்புடைய நற்பிரஜைகளைக் கொண்ட சமூகம்
பணிக்கூற்று
ஒவ்வொரு சமூக வளர்ச்சிக்குமான துறைகளைக் கண்டறிந்து அத்துறை சார்ந்த நம்பிக்கையுள்ள அங்கத்துவ பங்களிப்பின் மூலம் நேர்மையான அர்ப்பணிப்புடனான சமூக பொருளாதார விருத்திக்கு வித்திடல்
POSAD இணை தலைவர் பேராசிரியர் திருமாவளவன் ஆறுமுகம் அவர்களின் வருகையும், முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கெளரவிப்பும்.
முன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஏற்பாட்டில் இன்று வெள்ளி மலை கலாசார மண்டபத்தில் எமது இணை தலைவருக்கான கெளரவிப்பு இடம் பெற்றது. இதில் இணை தலைவரின் சிறப்பு உரை மாணவர்களையும் பெற்றோரையும் உற்சாகப் படுத்தியது.
POSAD ஊடான ஆசிரியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு பரிசுப் பொதியும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.
WhatsApp us