மர நடுகை
2023 வைகாசி மாதம் கண்டுமணி மகாவித்தியாலய க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு செயலமர்வுகள் நடாத்தப்பட்டது. பழுகாமம் குளக்கட்டில் ஒரு பகுதி அளவில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
கண்டுமணி மகாவித்தியாலய மேலதிக வகுப்புக்களுக்காக 2023 சித்திரை மாதம் வரை மாதாந்தம் 80இ000 கொடுப்பனவு செய்யப்படுகிறது
கண்டுமணி மகாவித்தியாலய கபடி அணியினருக்கு 25 பாதணிகள் ரூ100,000 செலவில் வழங்கப்பட்டது.
பசுந்தளிர் முன்பள்ளிக்கான ஒரு பகுதி சுற்று மதில் அத்திவாரம் ரூ.145,950 செலவில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது
WhatsApp us