Membership

  • பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்

    எங்கள் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு SDC மற்றும் OBA போன்ற ஆதரவு அமைப்புகள் மிகவும் முக்கியமானவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். கல்வி வசதிகளில் ஏற்படும் புதிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளால், குறிப்பாக கிராமப்புறப் பாடசாலைகளில் , பாடசாலை நிர்வாகத்தின் மீது அதிக பொறுப்புகளும் அழுத்தங்களும் ஏற்படுகின்றன. இதனால் வெளிப்புற ஆதரவு மிகவும் அவசியமாகிறது. இந்த முக்கியமான நிலையில், எங்கள் பாடசாலையை பழைய மாணவர் சங்கத்தின் (OBA) மூலம் மேலும் வலுப்படுத்துவது அத்தியாவசியம் என நாங்கள் நம்புகிறோம். எனவே,…

  • இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

      குறள் 1031 : சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. மேலான உழவுக்கும், மேலான உழவர்க்குமான நன்றி நாள் வாழ்த்துக்கள். – POSAD   மனம் நிறைய மகிழ்ச்சி, வாழ்வு நிறைய இனிமை, இல்லமெங்கும் மணக்கும் சர்க்கரைப் பொங்கலின் இனிப்பு, கதிரவனுக்கு நன்றி சொல்லும் ஒரு உன்னத தருணம்! 🍯🌾 இயற்கைக்கும், விவசாயத்திற்கும் நன்றி செலுத்தும் இந்த இனிய நாளில், நம் பாரம்பரிய விழுமியங்களைக் காப்போம் என உறுதி ஏற்போம். கற்றல் தரும்…