பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்
எங்கள் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு SDC மற்றும் OBA போன்ற ஆதரவு அமைப்புகள் மிகவும் முக்கியமானவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். கல்வி வசதிகளில் ஏற்படும் புதிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளால், குறிப்பாக கிராமப்புறப் பாடசாலைகளில் , பாடசாலை நிர்வாகத்தின் மீது அதிக பொறுப்புகளும் அழுத்தங்களும் ஏற்படுகின்றன. இதனால் வெளிப்புற ஆதரவு மிகவும் அவசியமாகிறது. இந்த முக்கியமான நிலையில், எங்கள் பாடசாலையை பழைய மாணவர் சங்கத்தின் (OBA) மூலம் மேலும் வலுப்படுத்துவது அத்தியாவசியம் என நாங்கள் நம்புகிறோம். எனவே,…
